புதன், 4 ஆகஸ்ட், 2010

முக்கிய செய்திகள்


 
மெர்வின் சில்வாவின் நடத்தைக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லையாம்

[August 04, 2010, 01:42:42 PM London]

சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்த மெர்வின் சில்வாவின் நடத்தைக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லையாம்.

செய்தியை வாசித்தோர்: 1140
[மேலும் வாசிக்க]



விசாரணைக்கு அணுகக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது

[August 04, 2010, 06:49:38 AM London]

விசாரணைக்காக ஐ.நா நிபுணர் குழுவால் அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலை அது தயாரித்து வருகிறது.

செய்தியை வாசித்தோர்: 1614
[மேலும் வாசிக்க]



மேலும் ஒரு மாதத்துக்கு அவசர காலச் சட்டம்

[August 04, 2010, 06:34:42 AM London]

மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணை 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

செய்தியை வாசித்தோர்: 117
[மேலும் வாசிக்க]



வன்னியில் மூன்று பாடசாலைகளுக்கருகில் மிதிவெடிகள் வெடித்துள்ளன

[August 04, 2010, 04:09:41 AM London]

வன்னியிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிதிவெடிகள் வெடித்துள்ளன.

செய்தியை வாசித்தோர்: 1047
[மேலும் வாசிக்க]



தமிழ்க் கைதிகளின் வழக்கு யாழ் நீதிமன்றிலேயே நடக்கும்

[August 04, 2010, 04:07:01 AM London]

தமிழ்க் கைதிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதிமன்றிலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 318
[மேலும் வாசிக்க]



யாழ். குருநகர் உயர் பாதுகாப்பு வலயம் விடுவிக்கப்பட்டுள்ளதாம்

[August 04, 2010, 04:04:57 AM London]

யாழ். குருநகர் உயர் பாதுகாப்பு வலயம் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

செய்தியை வாசித்தோர்: 345
[மேலும் வாசிக்க]



தடுப்பு முகாமில் புலனாய்வுப் பிரிவினர் திடீர் சோதனை

[August 03, 2010, 10:17:24 AM London]

வன்னியில் உள்ள இரு தடுப்பு முகாம்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று திடீர் சோதனை ஒன்றை நடத்தியுளனர்.

செய்தியை வாசித்தோர்: 4518
[மேலும் வாசிக்க]



சம்பள உயர்வு குறித்த பேச்சு வெற்றி - பல்கலை ஆசிரியர் சங்கம்

[August 03, 2010, 07:14:37 AM London]

சம்பள உயர்வு குறித்த பேச்சு வெற்றியளித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியை வாசித்தோர்: 825
[மேலும் வாசிக்க]



நீலப்படம் எடுக்கும் நிலையம் போலீசாரால் முற்றுகை

[August 03, 2010, 05:30:26 AM London]

பெட்டாவில் நீலப்படப் படப்பிடிப்பு நடக்கும் நிலையம் ஒன்று போலீசாரால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.

செய்தியை வாசித்தோர்: 11031
[மேலும் வாசிக்க]



கடலுக்குச் செல்பவர்களுக்கு பாஸ் நடைமுறை

[August 03, 2010, 05:16:39 AM London]

திருகோணமலையில் கடலுக்குச் செல்பவர்களுக்கு மீண்டும் பாஸ் நடைமுறையை இலங்கைக் கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 420
[மேலும் வாசிக்க]



3000 குடும்பங்கள் மரங்களின் கீழ் வாழ்கிறார்கள் - த.தே.கூ

[August 03, 2010, 04:22:28 AM London]

போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களில் 3000 குடும்பங்கள் இன்றும் மரங்களின் கீழேயே வாழ்கிறார்கள் - த.தே.கூ

செய்தியை வாசித்தோர்: 291
[மேலும் வாசிக்க]



மங்கள சமரவீர ஐ.தே.க உடன் இணைகிறார்

[August 03, 2010, 04:18:33 AM London]

வருகின்ற ஆறாம் திகதி மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறார்.

செய்தியை வாசித்தோர்: 609
[மேலும் வாசிக்க]



கே.பி க்கும் அரசுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் - ஜே.வி.பி.

[August 02, 2010, 05:13:45 PM London]

கே.பி க்கும் அரசுக்கும் இடையிலுள்ள இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் கே.பி க்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

செய்தியை வாசித்தோர்: 2838
[மேலும் வாசிக்க]



ராஜினாமா செய்யப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அச்சுறுத்தல்

[August 02, 2010, 04:54:58 PM London]

சம்பள உயர்வு இல்லையெனில் தாம் ராஜினாமா செய்யவுள்ளதாக பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அரசுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 567
[மேலும் வாசிக்க]



வடக்குக் கிழக்குக் காணிகள் ஏலத்தில் விடப்படவுள்ளன?

[August 02, 2010, 02:40:42 PM London]

வடக்குக் கிழக்கிலுள்ள காணிகள் பலவும் ஏலத்தில் அல்லது நீண்டகாலக் குத்தகைக்கு விடப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 3297
[மேலும் வாசிக்க]



4 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு 19வயது இளைஞர் கைது.

[August 02, 2010, 11:13:17 AM London]

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு முயற்சி! 19 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்.

செய்தியை வாசித்தோர்: 3993
[மேலும் வாசிக்க]



முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ?

[August 02, 2010, 10:04:05 AM London]

முன் நாள் போராளிகளில் பெருமளவானோரை இல்லாதொழிக்க இலங்கை அரசு தீவிரம் காட்டிவருவதாக அறியப்படுகிறது.

செய்தியை வாசித்தோர்: 6075
[மேலும் வாசிக்க]



யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்!

[August 02, 2010, 09:56:51 AM London]

யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர்.

செய்தியை வாசித்தோர்: 7119
[மேலும் வாசிக்க]




Next >>>

ஏனைய‌ செய்திகள்


த.தே.கூ இலிருந்து மேலும் இருவர் நீக்கம்

[August 04, 2010, 01:44:34 PM London]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மேலும் இரு உறுப்பினர்களைத் தனது கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 786
[மேலும் வாசிக்க]



இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது

[August 04, 2010, 06:58:00 AM London]

இலங்கை அரசு மனித உரிமைகளைப் புறந்தள்ளுவதாக நெல்சன் மண்டேலாவால் உருவாக்கப்பட்ட 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது.

செய்தியை வாசித்தோர்: 1074
[மேலும் வாசிக்க]



நடமாடும் போலி வாகன பதிவு நிலையம் கண்டுபிடிப்பு

[August 04, 2010, 06:46:39 AM London]

நாரஹேன்பிட்டி வாகனப் பதிவு திணைக்களத்துக்கு அருகில் இயங்கிவந்த நடமாடும் போலி வாகன பதிவு நிலையம் கண்டுபிடிப்பு.

செய்தியை வாசித்தோர்: 402
[மேலும் வாசிக்க]



கடத்தப்பட்ட மாணவிகள் காயங்களுடன் கண்டுபிடிப்பு

[August 04, 2010, 06:44:40 AM London]

ஹட்டனில் கடத்தப்பட்ட 16 வயது மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 3315
[மேலும் வாசிக்க]



7950 முன்னாள் புலிகளை உடனும் விடுவிக்க முடியாது - பிரிகேடியர் சுதத்த

[August 04, 2010, 04:14:22 AM London]

தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 7950 முன்னாள் புலிகளை உடனும் விடுவிக்க முடியாது என்று பிரிகேடியர் சுதத்த ரணசிங்க தெரிவிப்பு.

செய்தியை வாசித்தோர்: 828
[மேலும் வாசிக்க]



விமான இருக்கைக்குக் கீழே இருந்த 120 மில்லியன் ரூபா சிக்கியது

[August 04, 2010, 04:13:00 AM London]

இலங்கையிலிருந்து கடத்தப்படவிருந்த 120 மில்லியன் ரூபா விமான இருக்கைக்குக் கீழே கண்டுபிடிக்கப்பட்டது.

செய்தியை வாசித்தோர்: 1809
[மேலும் வாசிக்க]



வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் சிப்பாயின் சடலமாக மீட்ப்பு

[August 03, 2010, 10:26:06 AM London]

வெட்டுக்காயங்களுடன் பொலிஸ் சிப்பாய் ஒருவரின் சடம் கொழும்பு கொலொன்னாவைப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 2109
[மேலும் வாசிக்க]



மட்டக்களப்பில் ஹர்த்தால்

[August 03, 2010, 07:21:36 AM London]

முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

செய்தியை வாசித்தோர்: 1074
[மேலும் வாசிக்க]



டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு தண்டனை- மெர்வின்

[August 03, 2010, 05:20:07 AM London]

களனி பகுதியில் டெங்கு தடுப்புச் செயற்பாடுகளில் பங்கெடுக்காத அரச அதிகாரிகளை மெர்வின் தண்டிக்கப் போகிறாராம்.

செய்தியை வாசித்தோர்: 837
[மேலும் வாசிக்க]



இம்மாதத்துக்குள் வன்னியில் கனடா, இந்தியாவின் தொழிற்பயிற்சி நிலையங்கள்

[August 03, 2010, 04:27:24 AM London]

இம்மாத இறுதிக்குள் வன்னியில் 10 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

செய்தியை வாசித்தோர்: 654
[மேலும் வாசிக்க]



இலங்கையர்கள் பணியாற்றும் கப்பலை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர்

[August 03, 2010, 04:24:13 AM London]

இலங்கையர் பணியாற்றும் வணிகக் கப்பலொன்றை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 624
[மேலும் வாசிக்க]



சண்முகராஜா கௌரி முகுந்தன் த.தே.கூ இலிருந்து நீக்கம்

[August 02, 2010, 02:29:16 PM London]

திருகோணமலை நகரசபைத் தலைவரான கௌரி முகுந்தனை த.தே.கூ ஆனது தமது கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 1941
[மேலும் வாசிக்க]



ஜே.வி.பி ஏற்பாட்டில் வெலிகந்தை முகாம் இளைஞர்களைப் பெற்றோர் சந்திப்பு

[August 02, 2010, 09:34:39 AM London]

ஜே.வி.பி இனரின் ஏற்பாட்டில் வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களைப் பெற்றோர் சந்தித்துள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 1347
[மேலும் வாசிக்க]



இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள்

[August 02, 2010, 09:26:26 AM London]

ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இம்மாதத்தில் ஆரம்பிக்கின்றன.

செய்தியை வாசித்தோர்: 843
[மேலும் வாசிக்க]



சவூதியில் அநாதரவான நிலையில் இன்னமும் 40 பணிப்பெண்கள்

[August 02, 2010, 09:25:01 AM London]

சவூதியிலிருந்து ஒரு பெண்மணி திரும்பிய நிலையில் இன்னமும் 40 பணிப்பெண்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 666
[மேலும் வாசிக்க]



மாகாணசபை உறுப்பினர்கள் குடியிருப்புமீது கிரனைட் வீச்சு

[August 01, 2010, 03:08:33 PM London]

அனுராதபுரத்தில் மகாணசபை உறுப்பினர்கள் குடியிருப்பு மீது கிரனைட் வீசப்பட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 786
[மேலும் வாசிக்க]



புனர்வாழ்வு பெற்ற 3000 முன்னாள் போராளிகள் விடுதலை

[August 01, 2010, 10:30:33 AM London]

இறுதிக்கட்டப் போரில் கைதான மற்றும் சரணடைந்த போராளிகளில் இதுவரை 3000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

செய்தியை வாசித்தோர்: 2097
[மேலும் வாசிக்க]



வன்னி மக்கள் நிலவரம் குறித்து த.தே.கூ ஜனாதிபதியுடன் பேச்சு

[August 01, 2010, 10:29:32 AM London]

வன்னி மக்கள் நிலவரங்கள், பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு த.தே.கூ விளக்கிக்கூறவுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 606
[மேலும் வாசிக்க]